வர்த்தகம் டிச-03: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 - க்கு விற்பனை dotcom@dinakaran.com(Editor) | Dec 03, 2022 DC- சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 750 புள்ளிகள் சரிந்து 59,450 புள்ளிகளில் வர்த்தகம்..!!
சரிய தொடங்கியது நகை விலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560க்கு விற்பனை