தி.க. தலைவர் கி.வீரமணிக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரும் உடனிருந்தனர்.

Related Stories: