சேலம் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

சேலம்: ஓமலூர் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். வெல்லம் தயாரிப்பில் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடையுள்ள 254 சர்க்கரை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிப்பதாக வந்த புகாரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: