இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டத்தை தொடங்கியது ரிசர்வ் வங்கி

டெல்லி: இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டத்தை ரிசர்வ் வங்கி தொடங்கியது. மொபைல் செயலி மூலம் இ-வாலட் உருவாக்கி டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தலாம்; டிஜிட்டல் ரூபாயை டோக்கன் வடிவில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Related Stories: