வேப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை

பெரம்பலூர்: வேப்பூர் அருகே மலையனூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: