திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசுப்பள்ளியில் 'வானவில் மன்றம்'அமைப்பை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசுப்பள்ளியில் வானவில் மன்றம் அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13,200 அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வானவில் மன்றம் அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   

Related Stories: