பூந்தமல்லி அருகே பாதுகாப்பு உபரணங்கள் இன்றி கழிவுநீரில் பணிபுரியும் ஊழியர்கள்

சென்னை: பூந்தமல்லி அருகே பாதுகாப்பு உபரணங்கள் இன்றி கழுத்தளவு கழிவுநீரில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கால்வாயில் உள்ள அமைப்பை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: