காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்

சென்னை: ஞாயிற்று கிழமையையொட்டி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிரியர்கள் குவிந்தனர். கார்த்திகை மாதம் என்பதால் மீன்களின் விலை குறைந்ததுள்ளது. விலை குறைவால் காசிமேட்டில் அசைவ பிரியர்கள் குவிந்துள்ளனர்.

Related Stories: