சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..!!

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 442 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் தெரிவித்துள்ளது. நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 8 குற்றவாளிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: