ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட்..!!

ஆந்திரா: ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவிநோக்கு செயற்கைகோள், 8 நானோ செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் சுமந்து சென்றது. அமெரிக்காவின் 4, பூடானின் 2 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-யின் 54வது ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவிநோக்கு செயற்கைகோள் EOS - 6 உள்ளிட்டவற்றை வெவ்வேறு சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

Related Stories: