அதிமுக செயல்படாத நிலையில் உள்ளது: டிடிவி.தினகரன் விமர்சனம்

சென்னை: அதிமுக செயல்படாத நிலையில் உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சனம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல், கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: