வெறுப்புணர்வோ, பொறாமையோ வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிவுரை

சென்னை: வெறுப்புணர்வோ, பொறாமையோ வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிவுரை வழங்கியுள்ளார். எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு, உயர்ந்த இலக்குடன் செயல்பட வேண்டும் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிவுரை வழங்கினார்.

Related Stories: