தமிழகம் கோவை அருகே மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்த பெண்ணை யானை தாக்கியது..!! Nov 17, 2022 மத்திய ரிசர்வ் படை கோயம்புத்தூர் கோவை: கோவை கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்த பெண்ணை யானை தாக்கியது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் யானை தாக்கியதில் ராதிகா என்பவர் தலையில் படுகாயம் ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்