மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வல்லம்படுகை பகுதியில் முதல்வர் ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் வல்லப்படுகை பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். கடலூரை தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Related Stories: