வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக்கோளாறு: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதித்துள்ளது. 1-வது நிலையின் 1-வது அலகின் நிலக்கரி துகளாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.    

Related Stories: