மருத்துவம் சமையல் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் Sep 30, 2021 செய்முறை: ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்துக்கொள்ளவும். தண்டு நீக்கவும். சர்க்கரை சேர்க்கவும். குளிர்ந்த தண்ணீர் சேர்க்கவும். மென்மையான விழுதாக அரைக்கவும். பின்பு ஒரு பாட்டிலில் விட்டு வைக்கவும். தேவைப்படும் போது டம்ளரில் விட்டு அருந்தவும்.