சின்ன வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

சென்னை: சின்ன வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுத்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.

Related Stories: