புதுச்சேரியில் பேரிடர்மேலாண்மை அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம், கடற்கரை சாலை, கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை எதிரொலியாக பேரிடர்மேலாண்மை அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனை செய்ய உள்ளார்.

Related Stories: