தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் நடைபெறும் என தகவல்

சென்னை: கிராம சபை கூட்டங்கள் போல, தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Related Stories: