ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நடந்த சாலை விபத்தில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நடந்த சாலை விபத்தில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளார். திருச்சி - ராமேஸ்வரம் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Related Stories: