×

சப்போட்டா மில்க் ஷேக்

செய்முறை:

முதலில் மிக்ஸி/பிளெண்டரில் சப்போட்டாவைப் போட்டு, 1 கப் பாலை ஊற்றி நன்கு 20-30 நொடிகள் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீதமுள்ள பால் மற்றும் தேன் சேர்த்து, சில நிமிடங்கள் அடித்துக் கொண்டு, அதனை டம்ளரில் ஊற்றி, சிறிது ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சுவையான சப்போட்டா மில்க் ஷேக் ரெடி!!!

Tags :
× RELATED கல்லீரலை குறி பார்க்கும் ஹெபடைடிஸ்!