சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்: சபரிமலை தேவசம் போர்டு அறிவிப்பு

கேரளா: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை  மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து  நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட இருக்கின்றனர். பக்தர்கள் //sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

Related Stories: