பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக்.7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக்.7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீர்வளம் - நீர் மேலாண்மை - அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினர் பெற வேண்டும். திட்டத்தை நிறைவேற்றிய பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மூத்தோரை நினைவுகூர்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: