தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை தியாகராயர் நகரில் அக்.8 முதல் 24-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை தியாகராயர் நகரில் அக்.8 முதல் 24-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் தியாகராயர் நகர் பகுதிக்கு வர உள்ளதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் தியாகராயர் சாலை, தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்கா நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: