தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: