தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க 30 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: