தமிழகம் தி.மலை அருகே டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம் Oct 03, 2022 டாடா ஏஸ் தி.மலை. தி.மலை: திருவண்ணாமலை அம்மாபாளையத்தில் டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த 3 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவி டயப்பர் அணிந்து தேர்வு எழுத ஐகோர்ட் கிளை அனுமதி
விழுப்புரம் வழுதரெட்டியில் இன்று போலீசார் குவிப்பு: சுடுகாட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் மண்டபம் இடிப்பு
திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்; மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதி: ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் விஐபி நுழைவாயிலில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: விமானநிலைய அதிகாரிகள் ஆய்வு
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி – மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் ஒரு வழிப்பாதை: மே 31 வரை போக்குவரத்து மாற்றம் தொடரும்