அண்ணா பிறந்தநாளை ஒட்டி புழல் சிறையில் இருந்து மேலும் 5 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

சென்னை: புழல் சிறையில் இருந்து மேலும் 5 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அண்ணா பிறந்தநாளை ஒட்டி 3-ம் கட்டமாக புழல் சிறையில் இருந்து 5 கைதிகள் விடுதலை அடைந்தனர். புழல் சிறையில் இருந்து ஏற்கனவே 2 கட்டங்களாக 37 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories: