ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்: சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்

சென்னை: ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பு இந்தியில் வெளியானதை கண்டித்து சு.வெங்கடேசன் எம்.பி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டும் இந்தியில்... பொருள் அறிய கூகுள் உதவியை தேடனும். ரயில்வே வேலைவாய்ப்புகள் இந்தியாவுக்கானதா? அல்லது ஹிந்தியாவுக்கானதா?. மொழிபாரபட்சத்தை கைவிடுங்கள் ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள். என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: