பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories: