ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் முதல்வர் புகழாரம்

சென்னை: ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில், விடுதலைப் போராட்ட வீரராக நாட்டின் விடுதலைக்கும், பின்னாளில் அமைச்சராக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், சமூகநீதிக் களத்தில் வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்’ என கூறியுள்ளார்.

Related Stories: