கழக பொருளாளர் டி.ஆர். பாலுவுக்கு கலைஞர் விருது

சென்னை: திமுகவின் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலுவுக்கு கலைஞர் விருந்து வழங்கப்பட்டது. நாடாளுமன்ற திமுக குழு தலைவராக 14 ஆண்டுகளாக டி.ஆர். பாலு சிறப்பாக செயல்பட்டவர். டி.ஆர். பாலுவின் 65 ஆண்டுகால கட்சிப் பணியை சிறப்பிக்கும் வகையில் கலைஞர் விருது வழங்கப்பட்டது.

Related Stories: