ரேஷன் அரிசியை சாப்பிடாதவர்கள் அதை வாங்க வேண்டாம்: உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

திருவள்ளூர்: ரேஷன் அரிசியை சாப்பிடாதவர்கள் அதை வாங்கி அரசின் நல்ல திட்டத்தை வீணடிக்க வேண்டாம் என உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடைய பெரும் முதலைகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.   

Related Stories: