ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பரிதாப உயிரிழப்பு

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவிகள் ஜெயஸ்ரீ (14), வர்ஷா (6) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: