இந்தியா செகந்திராபாத் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி Sep 13, 2022 செகந்திராபாத் மின்சார பைக் ஷோரூம் பிரதமர் மோடி செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
2010-க்கு பிறகு மேற்குவங்க அரசு வழங்கிய பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான சான்றிதழ் செல்லாது: கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பு
பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
ஆப்ஸ் மூலம் மளிகை பொருட்கள் சப்ளை; பாஜக அமைச்சரின் மகன் நிறுவனத்தில் மோசடி: கொள்முதல் மேலாளர் மீது வழக்கு
கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம் : தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ.5 அபராதம் செலுத்த சிபிசிஎல் நிறுவனத்திற்கு உத்தரவு!!
நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்.. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும் : ராகுல் காந்தி உறுதி
சித்தூர் மாவட்டத்தில் 8 பகுதிகளில் கோலாகல கொண்டாட்டம் கெங்கையம்மன் திருவிழாவில் கூழ் ஊற்றி படையலிட்ட பெண்கள்
ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது மேலும் ஒரு வன்முறை காட்சி: வாக்குப்பதிவு இயந்திரத்தை வீசி எறிந்த ஒய்.எஸ்.ஆர் காங். வேட்பாளர்
மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன: மல்லிகார்ஜுன கார்கே