சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு சென்று இயக்குநர் பாரதிராஜாவிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு சென்று இயக்குநர் பாரதிராஜாவிடம் உடல்நலம் பற்றி  முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். ஏற்கனவே மருத்துவமனையில் பாரதிராஜா சிகிச்சை பெற்றபோது தொலைபேசியில் முதல்வர் நலம் விசாரித்திருந்தார்.

Related Stories: