குற்றம் சென்னை பைக் சாகசத்தில் ஈடுபட்ட இன்ஸ்டாகிராம் பிரபலதை பிடிக்க ஐதராபாத் விரைந்தது தனிப்படை போலீஸ்! Sep 10, 2022 ஹைதெராபாத் படவரி சென்னை சென்னை: சென்னை பைக் சாகசத்தில் ஈடுபட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் அலெக்ஸ் பினோயை பிடிக்க தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்ததுள்ளனர். இவ்விவகாரத்தில், கல்லூரி மாணவர்கள் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு