இந்தியாவுக்கான இளம் சாதனையாளர்கள் விருது திட்டத்தில் இந்தி திணிப்பு: எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம்

சென்னை: பிரதமரின் துடிப்பான இந்தியாவுக்கான இளம் சாதனையாளர்கள் விருது திட்டத்தில் இந்தி திணிப்பு என எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் உட்பட அனைத்து உள்ளூர் மொழிகளிலும் வினாத்தாளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.  

Related Stories: