இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளதாக எம்.ஜி.எம். மருத்துவமனை மருத்துவக்குழு அறிவிப்பு

சென்னை: இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளதாக எம்.ஜி.எம். மருத்துவமனை மருத்துவக்குழு அறிவித்துள்ளது. உடல்நலக் குறைவால் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா சிகிச்சை பெற்று வருகிறார். பாரதிராஜா உடல்நிலை குறித்து பெங்களூரு, கொல்கத்தா மருத்துவ நிபணர்களுடன் எம்.ஜி.எம் மருத்துவக் குழு ஆலோசனை நடத்தி வருகின்றது.

Related Stories: