தமிழறிஞர் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார்

சென்னை: தமிழறிஞர் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன்(77) உடல்நலக் குறைவால் காலமானார். சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் தமிழ்க்கடல் என அழைக்கப்பட்டார். திருநெல்வேலியில் உள்ள இல்லத்த்தில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துள்ளார்.

Related Stories: