வாகனங்களில் பெண்கள் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: வாகனங்களில் பெண்கள் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்கள் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. வரைவு திருத்தங்கள் உருவாக்கப்பட்டு அது தொடர்பாக கருத்துக் கேட்கப்பட்ட நிலையில் விதிகளை திருத்தி வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: