விழுப்புரத்தில் கல்குவாரி லாரிகளுக்கு கட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லும் நேரம் வீடு திரும்பும் நேரத்தில் கல்குவாரி லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. காலை 8-10 மணி வரையிலும் கல்குவாரி பகுதிகளில் சாலையில் சாலையில் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மாணவர்கள் வீடு திரும்பும் நேரமான பிற்பகல் 3 மணி முதல் 5 வரையிலும் கல்குவாரி பகுதிகளில் லாரிகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: