வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.20 லட்சம் நிவாரண உதவி

சென்னை: வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.20 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.20 லட்சம் ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

Related Stories: