புதுச்சேரி 2022-23-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்: ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உரைக்கு எதிர்ப்பு: திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் 8 உறுப்பினர்க்ள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

Related Stories: