குற்ற வழக்குகளின் புலன் விசாரணைக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை.: ஐகோர்ட் வேதனை

சென்னை: குற்ற வழக்குகளின் புலன் விசாரணைக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சி சொல்ல வருகின்றனர் என நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கூறியுள்ளார். 

Related Stories: