இந்தியா 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: செல்லூர் ராஜு பேச்சு Aug 08, 2022 அஇஅதிமுக 2024 நாடாளுமன்றத் தேர்தல்கள் செலூர் ராஜு டெல்லி: 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, இதில் மாற்றமில்லை என செல்லூர் ராஜு தெரிவித்தார். அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என அவர் கூறினார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி