கோவை, நீலகிரியில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: கோவை, நீலகிரியில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 11 மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: