ஆகஸ்ட் 15-ல் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். அமமுக துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் காலை 9 மணிக்கு செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது.

Related Stories: