புறம்போக்கு நிலத்தில் உள்ள கோவிலை குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் எப்படி உரிமை கொண்டாட முடியும்?: ஐகோர்ட் கிளை கேள்வி

சென்னை: புறம்போக்கு நிலத்தில் உள்ள கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் எப்படி உரிமை கொண்டாட முடியும்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. உலகம் பலவற்றை நோக்கி வளர்ச்சியடையும் சமயம், கோவிலுக்குள் மற்ற சமூகத்தினர் நுழையக்கூடாது என்பதா? என கூறிய, ஐகோர்ட் மதுரைகிளை விருதுநகர் ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரம் ஒத்திவைத்தது.

Related Stories: