அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா சந்திப்பு

சென்னை: அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா  சந்தித்து பேசியுள்ளார் . பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்துக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து சசிகலா விசாரித்துள்ளார்.

Related Stories: